• Hello Friends You can Register on the Forum and by posting you can earn money too.

இனிமேல் இரவு 10 மணிக்கு பிறகு தான் ஆணுறை!!

sexstories

Administrator
Staff member
// /

Tamil Sex News ⇒ Stories தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யக் கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஆணுறை விளம்பரங்களை தயாரிக்க புதிய விதிமுறைகளையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஆணுறை விளம்பர காட்சிகள் அமையக் கூடாது. மேலும் ஆணுறை விளம்பரங்கள் குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு ஆர்வத்தையும் உருவாக்கி விடக்கூடாது என்று மத்திய அரசு கூறி உள்ளது.
 
Back
Top