Airportku Pora Vazhiyuleye Naanga Take Off Agitom
நானும் ரமாவும் கல்லூரி நண்பர்கள். ஹைதராபாத்தில் வேவ்வேறு கம்பெனியில் வொர்க் பண்றோம். ரெண்டு பேரும் எங்க காலேஜ் நண்பர்களுக்காக ஸ்பெஷல் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சு எல்லாரோடையும் தொடர்பு கொண்டோம். ஒவ்வொருத்தரா அசெம்பிள் ஆனாங்க. கொஞ்ச நாள்ல எங்க...